விஜயவருடபலன்கள்




விஜய வருடம்
 பலன்கள்


விஜய வருடத்தின் பலன்
                    மண்ணில் விசய வருடமழை மிகுதி
                                       எண்ணுசிற தானியங்க ளெங்குமே - நண்ணும்
                         பயம்பெருகி நொந்த பரிவாரமெல்லாம் 
            நயங்களின்றி வாடுமென நாட்டு


வருட ஆரம்ப  ராசி : ரிஷபம்   
லக்னம்         :  மகரம்.  

நவாம்ச லக்னம்   : மேஷம்.   
 நட்சத்திரம் : கிருத்திகை.

லக்ன ரீதியாக லக்னாதிபதி  2-ம் அதிபதி  10-ல் உச்சம். 5-ல் வெயில் தாக்கம்  அதிகம்.  

அதிக  உஷ்ணம்.  4, 11-க்கு அதிபதி அங்காரகன் சூரியன் சேர்க்கை  சனி  பார்வை





òj.

nf.m§.
N.R¡.
rª.
FU




       uhÁ


  /y




uhF

          
rª.

m§.
N.  /y  
 R¡.
uhF




     m«r«

FU



òj
    

nfJ


 



கேளிக்கை, விளையாட்டு,  பாதகம்  அதிகம்.

3-ம் அதிபதி 10-ம் அதிபதி 4-ல் பாதகாதிபதியுடன் சேர்க்கை  நாட்டில் குழப்பம்  அதிகரிக்கும்.  6,9 அதிபதி  புதன் 3-ல்  நீச்சம்.  துறைகள் அடிக்கடி மாறுபடும்.

7-ம் அதிபதி 5-ல் உச்சம் ஸ்திரீ மூலம் தனம்  செலவு. 8-ம் அதிபதி  உச்சம் சனி பார்வை,  குருடர்  அதிகம்.  தந்தை  மகன் சச்சரவுகள் உண்டு.

5-ம்  இடத்தில் குருவும் சந்தினும் இருப்பதால்  இந்து  சமுதாயத்தை அடிப்படையாகக்  கொண்ட  ஒரு தேசியக் கட்சி  மக்கள் மத்தியில்  மீண்டும்  செல்வாக்கு அடையும். இரண்டு மாநில முதல் அமைச்சர்கள் தேசிய நீரோட்டத்தில் கலந்து மாபெரும்  அடிப்படை மாற்றத்தை நிகழ்த்த இருக்கின்றனர். 

சுக்கிரன் சூரியனுடன் அஸ்தாங்க கதியில் இருப்பதால் கார்களின் விலை அதிகரிக்கும். பெண்களின் ஆடம்பரப் பொருட்கள் விலை அதிகமாகும். அரசியல்  தலைவர்களுக்கு நோய் வர வாய்ப்புள்ளது.

நமது நாட்டிற்கு நல்ல காலம் பிறக்கப் போகிறது. இந்த விஜய புத்தாண்டில்.  வீரமும் வரலாற்றுப் பெருமையும் தர்மமும்  நிறைந்த  பாரத புண்ணிய பூமியை கீழ்நிலைக்கு கொண்டு வந்துள்ள கேவலமான சுயநலம் வாய்ந்த அரசியல் தரகர்களிடமிருந்து  நாடு விடுவிக்கப்படுவதற்கு காலமும் நேரமும் கனிந்துள்ளதை கிரக நிலைகள் எடுத்துக் காட்டுகின்றன.  

நன்மை  பெறும்   ராசியினர்         -  ரிஷபம்,  சிம்மம்,  தனுசு,  கும்பம். 
மத்திய பலன் பெறும் ராசியினர்-  கன்னி, மகரம், துலாம்.  
சுமாரான  பலன்  ராசியினர்          -  கடகம்,  விருச்சிகம், மேஷம், மிதுனம், மீனம்

பிரபல அரசியல் கட்சி  பிளவுபடும்.  திருக்கோவில்கள் புதுப்பொலிவு பெறும்.  மழை கை கொடுக்கும். 

உண்மையிலேயே  நம் நாட்டிற்கு  நல்ல காலம்  பிறக்கிறது என நம்பலாம்  இந்த விஜய புத்தாண்டில் ...












No comments:

Post a Comment