PARIGARATHIRUTHALANGAL
(பரிகாரத் திருத்தலங்கள்)
*ஸ்ரீவிஷன் நிறுவனத்தின் பரிகாரத் திருத்தலங்கள் - ஆன்மிகத் தொடர்* ஜாதகத்தில் உள்ள தோஷ நிவர்த்தி பற்றி ‘ஜோதிடச் சக்ரவர்த்தி’ திரு.ஏ.எம்.ராஜகோபாலன் அவர்கள் விரிவாக விளக்கம் அளித்து இருக்கிறார். முகப்பு பாடல் திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியன், சைந்தவி ஆகியோர் பாடியுள்ளனர். பரிகாரத்திற்குரிய ஆலயத்திற்கு நேரடியாக சென்று படப்பிடிப்பு நடத்தி தயாரிக்கப்பட்டது இந்த ஆன்மிக தொடர். டி.வி.டி.களாக கிடைக்கின்றன. நாற்பது ஆலய டி.வி.டி.கள் தனித்தனியாக உள்ளன. ‘
குடும்ப அமைதி/ பித்ருக்கள் ஆசி பெற
சனி பகவான் தோஷங்கள் விலக...
துயரங்கள் நீங்கி மனம் மகிழ...
செல்வம் பெருக. . .
கல்விச் செல்வம் பெற . . .
உடல்நலம் பெற/ மரண பயம் விலக...
ராகு/கேது தோஷங்கள் நீங்க . . .
கல்வி/ கலைகளில் வெற்றி பெற. . .
சர்ம நோய் விலக . . .
கடன் தீர/ அமைதி பெற . . .
சுக்ர தோஷம்/ தீராத நோய் தீர . ..
ராகு தோஷம் / குழந்தை பேறு
மன சாந்தி பெற. . .
செவ்வாய் தோஷம்/முருகன் அருள்...
மூதாதையர் ஆசி பெற . . .
சகல பாவங்களும் நீங்க . . .
சகல ஐஸ்வர்யங்களும் பெற . . .
ஆன்ம தரிசனம் தரும் . . .
தம்பதியர் ஒற்றுமை / குடும்ப அமைதி
செவ்வாய் தோஷம்/தடைகள் விலக...
மன தைரியம் பெற . . .
சந்திர தோஷம் / பலம்...
முன்வினை பாவங்கள்/செய்வினை தோஷங்கள் போக . . .
பதவி உயர்வு / திருமணம் கைகூட...
கண் நோய் / திருமண தடை நீங்க...
தமிழகத் திருப்பதி / ஆயுள் விருத்தி . . .
....................................................................................
காலம்- 1 மணிநேரம்
விலை- 90/-
அஞ்சல் செலவு தனி
மொத்தமாக பெறுவோருக்குச்
சிறப்புத் தள்ளுபடி உண்டு.
.....................................................................................
No comments:
Post a Comment